வைத்தது விஎச்பி தலைவர்கள்

img

சஞ்சீவ் பட்டை சிக்க வைத்தது விஎச்பி தலைவர்கள் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி ஸ்வேதா பட் பேட்டி

சாதாரண மரணத்தை லாக்கப் மரணமாக மாற்றியதும், அதில் தனது கணவரை சிக்க வைத்ததும் ஜாம்நகர் விஎச்பி தலைவர்களின் சதித்திட்டம் என குஜராத் மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட் தெரிவித்தார்.